Simbu Vote Song Lyrics

In Tamil Nadu the CM Election on the Way from Next Week. And Actor Simbu is making a awareness song how importance voting is the Song Named ' VOTE SONG '.

New Few Lyrical lines of the Song has been released 

Lyrics Vote Song
ஓட்டு போடுறது உன் கடமை 
போடலேன்னா அது உன் மடமை 
எதுக்குடா போடனுமின்னு நெனைகிறது கொடுமை 
அதுனால தான் நாட்டுல இவ்வளவு வறுமை 
நான் ஒருத்தன் போடலேன்னா என்னைன்னு நினைப்ப 
உன்னக்கு வேண்டிய மாற்றத்த நீயே தான் தடுப்ப 
எவன் ஜெயிச்ச எனக்கு என்னைன்னு நீ இருப்ப 
தமிழ்நாடோட வளர்சிய நீயே தான் கெடுப்பா 
போடாம விட்டது பல வாட்டி 
போட்டு தான் பாரு இந்த வாட்டி 
போடுங்கட ஓட்டு இல்லேன்னா வேட்டு 
போடுங்கட ஓட்டு அதுக்கு தான் இந்த பாட்டு .
Simbu Vote Song Lyrics Simbu Vote Song Lyrics Reviewed by David Digil on Tuesday, May 10, 2016 Rating: 5

No comments